Aruthal

மரண அறிவித்தல்

Photo of Puranam Paranjothy

In loving memory of

Puranam Paranjothy

Age 85July 17, 1931 – May 29, 2017

Born in
vathiri
Lived in
vathiri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் பரஞ்சோதி அவர்கள் 29-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கனகம்மா மாணிக்கம், பாக்கியம் சின்னத்துரை, பத்மநாதன், கிருஷ்ணர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேராசிரியன், இளம்பூரணன், சேனாவரையன், காலஞ்சென்ற நச்சினார்க்கினியன், அமிதசாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவானி, ஜெயந்தி, மந்தாகிணி ஆகியோரின் அன்பு மாமியும்,

உதயா விஜயரட்ணம், அகிலோதயன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

இனியாள் கஜானன், எழிலோன், விசாகன், நிலாள், நிகரில்லா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.