மரண அறிவித்தல்

In loving memory of
Pushpa Navaratnam
Age 52April 8, 1964 – December 18, 2016
- Born in
- Uduvil
- Lived in
- Grindsted
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பா நவரெத்தினம் அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், நவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிஸ்கா(Niskastabin), றுஸ்மி(Janet Rosme) எடின்(Aeddin Rock) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவரெத்தினசிங்கம் அவர்களின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Vejle Landevej 57, 7200 Grindsted எனும் முகவரியில் உள்ள கிறிஸ்துவின் சுவிசேஷ சபை(Evangelical Church of Christ), எனும் ஆலயத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

