Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pushpam Sivasubramaniam

In loving memory of

Pushpam Sivasubramaniam

Age 83October 27, 1932 – May 3, 2016

Born in
Malaysia
Lived in
Uduvil, Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சௌந்தரம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(சிறாம்பியடி) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ்மோகன்(Commercial Air), தயாவதி, குகராஜ்(Prostone), பால்ராஜ்(Prostone), மகிழ்ராஜ்(Gateway Newstand), நந்தினி(கணக்காளர்), சுரேந்திரராஜ்(பொறியியலாளர்- கலிபோர்னியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, சண்முகநாதன், மற்றும் நேசமலர்(கனடா), பரஞ்சோதிமலர்(இலங்கை), சிவசோதிமலர்(இலங்கை), ரோகினிதேவி(இலங்கை), பரமநாதன்(இலங்கை), ஜெகநாதன்(ஜெகன்- Scarborough Convention Centre), பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானந்தி, சுஜிதா, ஜெகசோதி, கயேந்திரன், அனுமிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றொஷான், யாழினி, அர்ச்சனா, பிரதிக்கா, சாருகா, தீபிகா, சுவேதா, பிருந்தன், கஜனி, றிஜானா, றொகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.