மரண அறிவித்தல்

In loving memory of
Pushpanathan Veluppillai
Age 62March 23, 1955 – April 13, 2017
- Born in
- Kopay
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை புஷ்பநாதன் அவர்கள் 13-04-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பருவதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ப்ரவீனா, பிரணவன், பிரகாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவனேஸ்வரி(கோப்பாய்), ராஜேந்திரன்(கோப்பாய்), புஷ்பவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலேந்திரன், ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரன்(கோப்பாய்), புஷ்பராணி(கோப்பாய்), தயானந்தன்(பிரான்ஸ்), ராஜேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

