Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pushparaj Vaseeharan

In loving memory of

Pushparaj Vaseeharan

Age 65October 29, 1956 – May 9, 2022

Born in
Urumpiray
Lived in
Urumpiray, Colombo, Geneva, Montreal, Vancouver

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , சுவிஸ் Geneva, கனடா Montreal, Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராஜ் வசீகரன் அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான புஸ்பராஜ் சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லரட்தினம்(Cooperative Inspector), பவளராணி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷகீலா அவர்களின் அன்புக் கணவரும்,

துஷான், தனுஷன், சோபியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தன்(Geneva, சுவிஸ்), Dr.சீர்மாறன்(றமணி- அவுஸ்திரேலியா), அன்பரசி(வாசுகி- லண்டன்), மனோகரன்(கனடா), தமயந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கர்(லண்டன்), சேகர்(Zurich, சுவிஸ்), சோபனா(லண்டன்), அருந்தலாதேவி(Geneva, சுவிஸ்), Dr.ஜானகி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr.சுதர்சன், மதிவதனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அச்சுதன், அனுசுயா, சாம்பவி, மீரா, கபிஷன், தர்சன், விதுஷன், நிருஷன், ஜெரிசி, ஜெசிந்தா, ஜெயனி, பாதுஷன், சோபிகன், யேவின், சகானா, ஜெயலக்சன், ஜெசீனா ஆகியோரின் பெரியப்பாவும், மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · June 10, 2022நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.