10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pushparajah Sithampari
March 10, 2006
- Born in
- Mayiliddi
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பராஜா சிதம்பரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னை மடிதந்து தாங்கி எம்மை பிள்ளைகளாய்
அணைத்த அன்புத் தாயுமானவனே!
எல்லைகளற்ற அன்பை ஊற்றாய்
தொல்லைகளின்றி எமக்காய்த் தாரைவார்த்த
எங்களுயிர் அண்ணனே!
காற்றுக் கூட போக இடமில்லாது
எம்மிதயத்தில் அன்பு ஊற்றாய் நிறைந்து நின்ற
நீங்கள் எம்மை விட்டு வேற்றாய் மறைந்ததேன்
இங்கு நீங்கள் இன்றி நாங்கள் தவிக்கின்றோம்
உங்களோடு நாங்கள் கழித்த பொற்காலம்
மீண்டும் வருமா? ஏங்கி நிற்க்கின்றோம்
தோழர் புஷ்பராஜாவின் நினைவுகளோடு.... 10ம் ஆண்டு நினைவேந்தல் 19-03-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் Trinity Community Centre, East Avenue, London E12 6SG, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

