மரண அறிவித்தல்

In loving memory of
Pushparani Balendra
Age 80March 20, 1936 – March 19, 2017
- Born in
- யாழ் தலையாழி
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தலையாழி சபாபதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி பாலேந்திரா அவர்கள் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தலையாழியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை அழகுசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், நயினாதீவைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலேந்திரா(முன்னாள் இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுரேஷ்(கனடா), செந்தில்குமார்(கனடா), சுகந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நீலாயதாட்ஷி, காலஞ்சென்றவர்களான கனகலட்சுமி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆன்(கனடா), கலையரசி(கனடா), மயூரன்(நியூகமால் செரமிக்ஸ்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லோகநாதன், குணவதி, சோதிமதி, Dr. குணபூஷணம்(மலேசியா), காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேக்கா, அனுஜன்(University of Wilfrid Laurier), அபிஷா, கிஷானி, கிஷாந் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
பிரதீபன்(World Vision), ஷார்மிந்தா, ராகுல் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

