Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pushparani Maharajah

In loving memory of

Pushparani Maharajah

Age 77February 16, 1939 – October 23, 2016

Born in
Ezhalai Soorawatta
Lived in
Canada, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி மகாராஜா அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(வைத்தியர்) தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருசுமுத்து மரியமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

டொறின்(கனடா), யூஜின்(கனடா), ஜெயசங்கர்(அன்ரூ- கனடா), டெல்றின்(கனடா), காலஞ்சென்ற ரவீந்திரன், நிலானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவராஜா, செல்வராணி, மகேந்திரன், ராஜலக்‌ஷ்மி(இலங்கை), ரவீந்திரன், யோகலக்‌ஷ்மி(அவுஸ்திரேலியா), புலேந்திரன்(கனடா), ராஜேந்திரன்(ஜெர்மனி), ஜெயலக்‌ஷ்மி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ராணி, பாலேந்திரன், செல்வேந்திரன், நகுலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராஜா, விக்டர், மேரி- ஆன், டலஸ்(கனடா), சந்திரகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லெற்றீஷியா(டென்மார்க்), காலஞ்சென்ற அன்ரனி(சந்திரன்), சேர்ச்சில்(இலங்கை), பற்றீஷியா(அவுஸ்திரேலியா), வலன்ரைன்(கருணா- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜொசவின், ஜனனி, யூலியன், ஸ்ரெவான், நிலோஜினி, கென்லி, அன்றியா, அன்றா, டரன், டனிஸ்(கனடா), ஜொசுவா, ஜொயல், அன்றியன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.