மரண அறிவித்தல்

In loving memory of
Pushparani Maharajah
Age 77February 16, 1939 – October 23, 2016
- Born in
- Ezhalai Soorawatta
- Lived in
- Canada, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி மகாராஜா அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(வைத்தியர்) தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருசுமுத்து மரியமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
டொறின்(கனடா), யூஜின்(கனடா), ஜெயசங்கர்(அன்ரூ- கனடா), டெல்றின்(கனடா), காலஞ்சென்ற ரவீந்திரன், நிலானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவராஜா, செல்வராணி, மகேந்திரன், ராஜலக்ஷ்மி(இலங்கை), ரவீந்திரன், யோகலக்ஷ்மி(அவுஸ்திரேலியா), புலேந்திரன்(கனடா), ராஜேந்திரன்(ஜெர்மனி), ஜெயலக்ஷ்மி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ராணி, பாலேந்திரன், செல்வேந்திரன், நகுலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கராஜா, விக்டர், மேரி- ஆன், டலஸ்(கனடா), சந்திரகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லெற்றீஷியா(டென்மார்க்), காலஞ்சென்ற அன்ரனி(சந்திரன்), சேர்ச்சில்(இலங்கை), பற்றீஷியா(அவுஸ்திரேலியா), வலன்ரைன்(கருணா- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜொசவின், ஜனனி, யூலியன், ஸ்ரெவான், நிலோஜினி, கென்லி, அன்றியா, அன்றா, டரன், டனிஸ்(கனடா), ஜொசுவா, ஜொயல், அன்றியன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

