மரண அறிவித்தல்

In loving memory of
Pushparani Yogeshwara Sharma
Age 73September 11, 1943 – March 27, 2017
- Born in
- Manipay
- Lived in
- Manipay, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி யோகேஸ்வர சர்மா அவர்கள் 27-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஸ்ரீபதி, மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற இராமலிங்க ஐயர், உருத்திராணி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
யோகேஸ்வர சர்மா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவசக்தி, பிரகதீஸ்வர சர்மா, கௌரீஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திலகராஜசிங்கம்(பாலா), செல்வராணி(பேபி), இந்திராணி(பவா), ஜெயராணி(ஜெயா), காலஞ்சென்ற குமாரகுலசிங்கம், தர்மராணி(சாந்தி), திருச்செந்தூரன்(ஸ்ரீ) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சோதிரட்ணம், சிவசுப்பிரமணியம், சண்முகரட்ணம், விசித்திர மூர்த்தி, உதயரட்ணம், மாலினி, கௌரீஸ்வர சர்மா, வாகீஸ்வர சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஸ்வலிங்கம், சிவகுமாரி, ஜெயசீலன், தனுஷா, ரமணன், புஸ்பகரன், பார்த்தீபன், கமல், ஸ்ரேயா, நிரேகன் ஆகியோரின் அன்பு மாமியும்,
நிரஞ்சனா, பிரதீபன், பிரியதர்சினி, நிசாந்தன், சுகேஷினி, மதுரா, சுரேமினி, நிசோத், Joy, சுபாசினி, நிஷாந் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சாருகா, ஸ்ரீபிரகாஷ், செந்தூரி ஆகியோரின் அன்பு அத்தையும்,
பாலிகா, விக்னேஷ், சஞ்ஞய், ரிஷி, சாஜகி, வைஷ்ணவி, வசீகரன், பிந்து, லவன், இனியா, சுருதி, அரண்யா, ஜிவானி, லக்ஷிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஸ்ரீஜா, ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

