1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pushparany Paramanathan
Age 79March 20, 1942 – May 24, 2021
- Born in
- Kayts
- Lived in
- Kayts, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பராணி பரமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள் போல்
தவிக்கின்றோம் உம் பிரிவால்
நிஜமாய் கண்ட உம்மை நிழற்படமாய்
பார்க்கும் போது நெஞ்சம் விம்முகிறது...
உம்மிடத்தை நிரப்பிடவே அண்டம்
எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை...
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம் நினைவு...
அளவற்ற உம் அன்பிற்காய்அலைகிறது எங்கள் மனம்...
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

