மரண அறிவித்தல்

In loving memory of
Pushparany Ramachandran
Age 70August 17, 1947 – November 16, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி இராமச்சந்திரன் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்னம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கிறிஸ்ணர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சதீஸ்குமார், ராம்குமார், பாமினி, நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்துமதி, காலஞ்சென்றவர்களான புஸ்பலீலா, துரைராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுமித்திரா, சுமிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்யே, சாருயன், நீலா, றியா, வீரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

