Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pushpavathi Kandasamy

In loving memory of

Pushpavathi Kandasamy

Age 86April 10, 1931 – February 28, 2018

Born in
Malaysia
Lived in
Avarangal, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், ஆவரங்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி கந்தசாமி அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தினி, மாலினி, நந்தகுமார், சுகந்தினி, சிவகுமார், வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேசன், மோகனகுமார், பிரேமச்சந்திரன், தயாநிதி, றேமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடேசப்பெருமாள், பரமேஸ்வரி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இலகுப்பிள்ளை, வரதலக்ஸ்மி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ஞானசெளந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிஷாந், சிவானி, இஷானா, ஆதித்தியா, ஆதவன், தானியா, விகாஷ், ஹர்சனா, அபினா, பிரவீன், ஆரனி, சாலினி, அஸ்வினி, அஸ்வின், எலிஷா, யொனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.