1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pushpavathy Ratnasingam
Age 77November 7, 1941 – August 1, 2019
- Born in
- Kangesanthurai
- Lived in
- Kangesanthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறை குருவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பவதி இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
ஓராண்டு சென்றதம்மா!
கண்ணதனை இமையது காப்பது போல்
கண்ணான பிள்ளைகளைக்
கருத்தோடு நீரிருந்து கலங்காது காத்தீர்
கலங்குகின்றோம் நீரின்றி உம் நினைவால்
பாசத்தின் சுமையோடு
எம்மை இங்கே பரிதவிக்கவிட்டு
நீ மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன் அம்மா!!!
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

