மரண அறிவித்தல்

In loving memory of
Pushpavathy Vamadhevan
Age 80January 25, 1938 – June 19, 2018
- Born in
- Alaveddi
- Lived in
- Stouffville
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பவதி வாமதேவன் அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வாமதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
சற்குணம்(இலங்கை), சறோஜாதேவி(இலங்கை), வடிவழகி(இலங்கை), இந்திராதேவி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), நவா(கனடா), லோகேஸ்வரன்(கனடா), பரமேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற சவுந்தரராஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனலட்சுமி(கனடா), அருளம்மா(இலங்கை), தர்மராஜா(இலங்கை),காலஞ்சென்றவர்களான லோகன், சீவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலாதேவி(இலங்கை), புஸ்பரஞ்சிதமலர்(இலங்கை), நாகேந்திரன்(இலங்கை), குமாரநாதன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(இலங்கை), பிரதீபா(கனடா), ரதி(கனடா), காலஞ்சென்ற சிவயோகலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
குயிதா, பிரவீனா, சிவஜா, கார்த்திகா, ஜனார்த்தனன், பிரதீபன், கீர்த்தனா, குலதீபன், கதாகரன், நிருபன், அனுசன், அபிவர்மன், தஷ்னிகா, பிரவீஷ், சஜினா, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரிஷான் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மேற்கு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

