மரண அறிவித்தல்

In loving memory of
Pushpawathy Sivarajh
Age 56March 3, 1961 – November 2, 2017
- Born in
- Sithangkeni
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பவதி சிவராசா அவர்கள் 02-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை மற்றும் தனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா(Bank of Ceylon Retired D.C.S.O) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதர்ஷனா, குமுதா, விஸ்வாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேஸ்வரி(ராணி), வரதராசா, சடாச்சரதேவி, பூபதிராஜா, ஜீவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லக்ஷ்மி காந்தன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாலன், சிவயோகநாதன், சிவகுருநாதன், சிவயோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லிஷாரா, கவின், அகின் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

