மரண அறிவித்தல்

In loving memory of
Pusparany Mahadevan
Age 73September 13, 1942 – December 5, 2015
- Born in
- Kondavil
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி மகாதேவன் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்டப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்பையா கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
லோகாநந்தன், கௌசல்யா, குகாநந்தன், ஸ்ரீலவன், தீபா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற ஞானபூங்கோதை, ஸ்ரீதரன், சத்யசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனலோஜினி, இலட்சுமிகாந்தன், நேசலட்சுமி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தினி, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தட்சனாமூர்த்தி, மற்றும் சிதம்பரநாதன், தேவசகாயம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிஷிகேசன், நிவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று் இந்தியா தஞ்சாவூரில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

