மரண அறிவித்தல்

In loving memory of
Puspavathi Vamathavan
Age 77November 28, 1938 – September 7, 2016
- Born in
- யாழ் உரும்பிராய் கிழக்கு
- Lived in
- யாழ் உரும்பிராய் கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பவதி வாமதேவன் அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னம்பலம்(மலேசியன் பென்சியன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வாமதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா, சுரேஸ், சுஜாதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி, மகேஸ்வரி, மற்றும் கோனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகனகுமார், ஆனந்தஜோதி, மனோகரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சூரியா, பிரியந்தி, ஆரபி, வராஹி, வித்தியா, அபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காந்தன், குமுதினி, சயந்தி, தட்சினி, சூட்டி, சிவாஜினி, கரன், சுதன், ஜெனி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

