Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புSeptember 5, 1942
இறப்புDecember 20, 2018
Photo of Putchaladevy Sathananthan

Putchaladevy Sathananthan

Age 76

Born in: MandaitivuLived in: Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புட்கலாதேவி சதானந்தன் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா அழகுசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயக்குமாரன்(ஜெயா- கனடா), சூரியகுமாரன்(பாபு- கனடா), வசந்தகுமாரன், நந்தகுமாரன்(நந்தன்-கனடா), சுபத்திரா(சுபா- கனடா), சுவேந்திரா(காஞ்சி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நீலலோசினி, கமலலோசினி(கனடா), இராசலோசினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானவாணி, குணநிதி, விசித்திரகுமாரி, குகதாஸ், நேதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மிதுனன், காருயா, துவாரகா, ஆரணி, பிரணவன், ஆர்த்தி, அனுஜன், திசான், ஓவியா, ஜெனா, டோன்றே(Dontae) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.