மரண அறிவித்தல்

In loving memory of
Puvanendran Selliah
Age 83November 6, 1932 – September 12, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Batticaloa, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புவனேந்திரன் செல்லையா அவர்கள் 12-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அமலா(இங்கிலாந்து), ரேணுகா(இங்கிலாந்து), சாமினி(கனடா), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், பழனித்துரை, கனகாம்பிகை, கன்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற நிரஞ்சன் பிரான்ஸிஸ், ரவீந்திரராஜா(கனடா), நகுலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரணியா, பிரதீபன், பிரிசிலா, Shaun, லக்ஷா, ஆரணி, சைலினி, நேத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வலன்டினா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

