மரண அறிவித்தல்

In loving memory of
Puvanendran Surendran
Age 54August 19, 1964 – September 26, 2018
- Born in
- Manipay
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் எழுமுள்ளியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் சுரேந்திரன் அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புவனேந்திரன் மற்றும் நாகேந்திரராணி தம்பதிகளின் அன்புப் புதல்வர் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

