1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Puvanenthiran Anoj
Age 35June 2, 1986 – July 19, 2021
- Born in
- Basel-Landschaft
- Lived in
- Basel-Landschaft
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேந்திரன் அனோஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் பறவை சிறகடித்து வானில் பறக்கும் போதுவிதி என்னும் அம்பினால்- அதுஅடிபட்டு மாய்ந்தது போல்வாழ்ந்த கதை முடியும் முன் இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்டகதை அழிவதில்லை நீ எங்கே சென்றாய் தனியே! உன் மலர்ந்த பூ முகமும்மகிழ்ச்சி பொங்கி நிற்கும்- உன்முத்தான புன் சிரிப்பையும் பார்ப்பது எங்கே!
காற்றும் கலங்குதையா- இனிகாணாதோ உன் முகத்தையென்று!பேராசை இல்லாத பாசம் அதிகம் வைத்தாய்,ஒளி மறைவு இல்லாத உன்ஒப்பற்ற பேச்சினைஎப்போது கேட்போம் ஐயா!
உன்னோடு கூடி வாழ்ந்ததினால்கொண்டிருந்தோம் குதூகலம்!உன் இழப்பால் எல்லாம் ஒழிந்ததையா!உன்னோடு ஒழிந்ததையா!
புதிய முகவரி தேடி புன்னகையோடு காத்திருந்தாய்கண்ணுறங்கு வேளையிலே- விண்ணவனும் வருந்தி அழைத்தானோ!
உன்னை பிரித்து எடுத்து எங்களை தவிக்க விட்டு சென்றான்- இன்று தனிமையிலே உன்னை இழந்துவிட்டு நாங்கள் அழுகின்றோம்
ஓம் சாந்தி! ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும்அப்பா, அம்மா, மனைவி, மகன்,சகோதர்கள், மைத்துனர்கள், மருமக்கள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

