மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneshwari Kandiah
Age 86April 6, 1930 – September 20, 2016
- Born in
- Nallur
- Lived in
- Thaiyiddy, Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கந்தையா அவர்கள் 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற Dr. கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்மினி, ராஜினி, ராகவன், நிரஞ்ஜினி, குகன், சுஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினவல்லி, தியாகராஜா, செல்வராஜா, மகேஸ்வரி, மற்றும் யோகேஸ்வரி, சரோஜினிதேவி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, குணபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தன், சக்திவேல், Dr. மாலினி, முருகதாஸ், சொருபி, ஜெயமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி, சுந்தரலக்ஸ்மி, காலஞ்சென்ற துரைரட்ணம், சத்தியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், கனகசிங்கம், மற்றும் ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகாரணி Romesh, சிவசங்கரி Walter, புவனா Andy, அஞ்சலி Raf, விஷ்ணு, பிரவீன், அஷ்வின், மயூரி ரஞ்சீவ், இந்திக்கா, Dr. தஷாங்கன், அம்ரிதா, விஷ்மயா, கஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மீலா, லொட்டி(Lottie), ஏஸ்மி, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

