1ம் ஆண்டு நினைவஞ்சலி

Puvaneshwari Thanabalan
Age 58
- Born in
- Karainagar Karungkali
- Lived in
- Karainagar Karungkali, Wembley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி தனபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிருக்குள்உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான்என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!அம்மா!
உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும்போது நிலைகுலையச்
செய்யுதம்மா!!
உங்கள் புன்சிரிப்பும்
பாசம் நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொருபொழுதும்
ஏங்க வைக்கின்றது அம்மா
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

