Aruthal

மரண அறிவித்தல்

Photo of Puvaneswaran Rasathurai

In loving memory of

Puvaneswaran Rasathurai

Age 73November 15, 1942 – April 28, 2016

Born in
Kokkuvil East
Lived in
Mullaitivu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் கிழக்கு கொக்குவில் வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரன் இராசதுரை அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை கணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திலீபன், காலஞ்சென்ற திருபதனன், திசியானந்தன்(தீசன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகேஸ்வரன்(கனடா), விக்கினேஸ்வரன்(இலங்கை), கணேஸ்வரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வினோதினி, நகுலேஸ்வரன்(இலங்கை), பத்மினி(இலங்கை), ராஜினி(இலங்கை), ஈஸ்வரன்(கனடா), இந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்சினி, வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இளஞ்சோழன், நிரோஜன், திவிஷா, திவ்வியா, திவிக்கா, திவாரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:45 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கைவேலி 1ம் வட்டாரம் மருதமடுகுளம் வீதி என்னும் முகவரியில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.