மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneswary Parajarasingam
Age 87September 21, 1930 – April 1, 2018
- Born in
- Alaveddi
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரராஜசிங்கம்(ஓய்வு பெற்ற புகையிரத நிலையக் கணக்காய்வாளர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
குயிலினி(லண்டன்), ஜெயமோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தேவராஜன், பரமேஸ்வரி, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசன்(லண்டன்), பாலவிஜயை(விஜி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்தியன், சாந்தன்(லண்டன்), சாம்பவி, மதுரா, சங்கவி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பாலசிங்கம்(கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

