மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneswary Sachithanantham
Age 87February 18, 1928 – February 12, 2016
- Born in
- Tellippalai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை வீமன்காமம் உடையார் வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சச்சிதானந்தம் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தம்(முன்னாள் உதவித் தொழில் ஆணையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவஜனனி, ஜனந்தரன், ஜனார்த்தனன், சிவநயனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விக்னராஜா, மீரா, அனுராதா, ரஞ்சனாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரம்யா, அருண், பிரணன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

