மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneswary Sachithanantham
Age 77April 15, 1939 – July 23, 2016
- Born in
- Manipay
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சச்சிதானந்தம் அவர்கள் 23-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
டுசாந்தினி, ராஜ்குமார், சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வர்ணகுலசிங்கம், ஜெயகுமார், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷா, தினுபா, லக்சிகா, மயூரி, நிக்ஷன், டுசாந், நயோமிகா ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

