மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneswary Sivasubramaniam
Age 55June 27, 1961 – April 2, 2017
- Born in
- Analaitivu
- Lived in
- Mannar, Watford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் 10 ஆம் கட்டை உயிலங்குளம், லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மன்னார் 10 ஆம் கட்டை உயிலங்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம்(சிவா- உரிமையாளர், Hobbs Hill Convenience Stores, Hemel Hempstead) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரதீசன், சகதீசன், ஜெதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வபூரணி, கோபாலசுந்தரம், மற்றும் இன்பசுந்தரம், யோகேஸ்வரி, பரராஜசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, விஜயலட்சுமி, கேதீசன், யோகேஸ்வரி, யோகராணி, யோகராஜா, யோகானந்தசிவம், பஞ்சாட்சரம், குமாரசாமி, ருக்குமணிதேவி, குவேந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கனகசூரியன், மற்றும் கணேசலிங்கம், மணிமேகலா, இராசதயாளன், சுதாஜினி, கங்காஜினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
217 Harwoods Rd,
Watford WD18 7RU,
UK.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

