1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Raasamma Perampalam
Age 88October 27, 1932 – July 26, 2021
- Born in
- Mankumpan
- Lived in
- Mankumpan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் இராசம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானத்தில் நிலவாய்வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில்என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரைஉங்கள் நினைவுகள்
எம்முடன் வாழும்
அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அம்மாவே உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!
ஐயிரண்டு திங்கள் சுமந்துஅங்கமெல்லாம்
நொந்து எம்மைபெற்றெடுத்த தாயே
உங்கள் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில் அணையாத தீபமம்மா!
கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனதோடும் தாயே
உங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்!
உங்கள் பிரிவால் துயருறும்பிள்ளைகள்,
மருமக்கள்,பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

