மரண அறிவித்தல்

In loving memory of
Ragel Ponnuththurai Kamaleshwary
Age 81November 26, 1935 – March 22, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- Trinco Anbuvalipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ராகேல் பொன்னுத்துரை கமலேஸ்வரி அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா யோககாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, அன்னம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகுமார், காலஞ்சென்ற சந்திரகாந்தி(ராணி), மங்களகாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, மகேஸ்வரி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற கோபாலன், சிவதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவளகாந்தி, ரவிச்சந்திரன், சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதர்சன், சபேசன், நிரோஷன், சர்மிளா, பேபிசிந்து, டனுஷா, வினோத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷீபா, யோசுவா, ரிஷோன், கெசெனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் ஆங்கிலிக்கன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

