மரண அறிவித்தல்

In loving memory of
Rageswary Kailasapillai
Age 69October 11, 1948 – February 21, 2018
- Born in
- Kalviyangadu
- Lived in
- Kalviyangadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கைலாசபிள்ளை அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கைலாசபிள்ளை(சின்னராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குலேந்திரன்(டென்மார்க்), குமரகுருநாதன்(சுவிஸ்), குமாரச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தனகுணபதி, சகுந்தலாதேவி மற்றும் தேவராசா(கனடா), பரராசசிங்கம், காலஞ்சென்ற மகாராஜா, தர்மகுலராசா(கனடா), யோகேஸ்வரி(உஷா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலேஸ்வரி(டென்மார்க்), மதனா(சுவிஸ்), லாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
சுஜிதா, சுரேகா, மிதுன், மிருஷி, லனோஜ், மனோஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வீரப்பத்திரர் வீதி,
கல்வியங்காடு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

