மரண அறிவித்தல்

In loving memory of
Rajadurai Pooranam
Age 89March 16, 1927 – January 23, 2017
- Born in
- Navakkiri
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை பூரணம் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அருளாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு தெய்வயானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பானந்தர், சிவசக்தி, சிவானந்தவல்லி, காவேரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மயிலுப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமுதினி, சிவராஜசிங்கம், ரகுலபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமுதவாணி, சரவணா, அகிலன், இந்து, சிவதர்ஜினி, சோபன், துர்க்கா, மயூரன், மாலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரண், மீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

