மரண அறிவித்தல்

In loving memory of
Rajagopal Malardevi
Age 65March 8, 1950 – December 7, 2015
- Born in
- Velanai East
- Lived in
- Kokkuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு சிவகுரு லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபால் மலர்தேவி அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சீனி அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
றஜனி(சுவிஸ்), கருணாமூர்த்தி(பிரான்ஸ்), இதயறஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரன், கிருஷ்ணவேணி, மதியழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித்திரா, அனுஷன், மதுர்ஷன், அக்ஷஜா, அபிஸ், ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

