நினைவஞ்சலி

In loving memory of
Rajakopaalapillai Krishnaananthan
July 21, 2010
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபாலபிள்ளை கிருஷ்ணானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
21.07.2010 இறைபதம் அடைந்த வேளையில் நேர்முகமாகவும், தொலைபேசி மூலமாகவும், தந்திகள் மற்றும் மலர்வளையங்கள் ஊடாகவும் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இச்செய்தி கேட்டு ஓடோடி வந்து எமக்கு பல உதவிகள் புரிந்த அன்பு உள்ளங்களுக்கும் அன்புடன் தேற்றிய அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதுடன்,
20.08.2010 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அந்தியேட்டி கிரியைகளில் கலந்துக்கொண்டு அவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 27, ஒளவையார் வீதி,
திருகோணமலை.
— என்றென்றும் நன்றியுடன் மனைவி, கிஷாந்தி, பிறேம், ஆனந்த், நிஷாந்தி(பிள்ளைகள்), ஸ்ரீதரன்(மருமகன்), ஷைனிகா(பேத்தி)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

