மரண அறிவித்தல்

In loving memory of
Rajalakkumi Dhevi Murukaiah
July 22, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Alvay, Thellipalai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய், தெல்லிப்பளை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலக்குமி தேவி முருகையா அவர்கள் 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலாநிதி. முரளிதரன், யாழ்மொழி, தேன்மொழி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமா, கலாநிதி. சிவனேசன், கலாநிதி. குகனேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயரத்ன மலர்ச்சாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

