மரண அறிவித்தல்

In loving memory of
Rajalakshmy Perampalam
Age 97October 17, 1920 – April 16, 2018
- Born in
- Vannarpannai
- Lived in
- Malaysia, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், மலேசியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலக்ஷ்மி பேரம்பலம் அவர்கள் 16-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பு(நாவலர்) செல்லம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அப்பையா செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அப்பையா பேரம்பலம்(பிரபல வர்த்தகர் M.M.T.P, A.Perampalam & Sons- Jaffna) அவர்களின் பாசமிகு மனைவியும்,
திவ்யரஞ்சனி(இலங்கை), பாலா(லண்டன்), ஜெகதீஸ்வரா(லண்டன்), காலஞ்சென்ற பாஸ்கரா(லண்டன்), மகேந்திரா(பிரான்ஸ்), ராஜமனோகரா(லண்டன்), சிவக்குமாரி(கனடா), சந்திரவதனி(லண்டன்), ஜெகஜெனனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, காசினாதன், சரஸ்வதி, தனேஸ்வரி மற்றும் பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரன்(இலங்கை), மொறியா(லண்டன்), செல்வமணி(லண்டன்), உமா(லண்டன்), நிரஞ்சனா(பிரான்ஸ்), ரமணி(லண்டன்), காலஞ்சென்ற நரேந்திரன்(கனடா), ஸ்கந்தகுமார்(லண்டன்), ராஜகுமாரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மேஜா, தாரா, ஜோனதன், பிரியா, அஞ்சுலா, ஹாரி, ஹன்னா, மீரா, அர்ச்சுணா, இலக்சுமணா, ரம்யா, Dr.ரமணன், அநுஷா, அசோக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நீவ், மியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

