Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajaletchumi Sivasothy

In loving memory of

Rajaletchumi Sivasothy

Age 80June 7, 1936 – May 11, 2017

Born in
Jaffna
Lived in
Jaffna, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மணிக்கூட்டு வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி சிவசோதி அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசோதி(சிற்றம்பலம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணராஜா(குணம்- ஜெர்மனி), வரதராஜா(வரதன்- ஜெர்மனி), தேவசுந்தரராஜா(தேவா- லண்டன்), யோகராஜா(சுதா- கனடா), ரஜனி(சச்சு- யாழ்ப்பாணம்), சுகன்யா(சுகி- பிரான்ஸ்), ஆனந்தராஜா(சுரேஸ், சிவா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம்(வட்டக்கச்சி), தங்கலட்சுமி(அராலி), மற்றும் திருஞானம்(வட்டக்கச்சி), தனலட்சுமி(பிரான்ஸ்), திருநாவுக்கரசு(பிரான்ஸ்), யோகலட்சுமி(வட்டக்கச்சி), பாலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரஞ்சினிதேவி(ஜெர்மனி), நிர்மலாதேவி(ஜெர்மனி), இரஞ்சிதாதேவி(லண்டன்), பரமேஸ்வரி(கனடா), தங்கராஜா(அராலி), விநாயகமூர்த்தி(பாலன்- பிரான்ஸ்), லோகேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை(வட்டக்கச்சி), பரமசிவம்(அராலி), மற்றும் சுசிலாதேவி(வட்டக்கச்சி), காலஞ்சென்ற செல்வநாயகம்(பிரான்ஸ்), கமலாதேவி(பிரான்ஸ்), இராசேந்திரம்(வட்டக்கச்சி), சோதிநாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகரிஷ், மதுரிஷா, காலஞ்சென்ற மதுமிதன், மகனிஷ், மானுஷ், மௌரிஷ், மிதர்ஷியா, மாதுளன், மகிழ்னன், மோசிகீரன், மதுசுதன், மர்மிதா(சுருதி), மரூசன், மரூசியா, மேகலன், சித்தன், மயூரா, நாயர், ரேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகிமை, மிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.