மரண அறிவித்தல்

In loving memory of
Rajam Panjalingam
Age 83September 20, 1934 – April 12, 2018
- Born in
- Madurai
- Lived in
- Chavakachcheri, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியா மதுரையைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி சங்கத்தானை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜம் பஞ்சலிங்கம் அவர்கள் 12-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வெங்கடசாமி நாயுடு(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரலேகா(இலங்கை), சிதம்பரநாதன்(இலங்கை), காளிதாஸ்(பிரான்ஸ்), கலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஞானம்மா(சீனியம்மா- இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கம்மா சண்முகம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
நித்தியானந்தம், தங்கலஷ்மி, வசந்தராணி, ரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாகேஸ்வரி, பாலகிருஷ்ணன், புஸ்பராணி, உருத்திரமூர்த்தி ஆகியோரின் சிறிய தாயாரும்,
விமலாதேவி சொர்க்கநாதன், யசோதரலிங்கம், சவுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

