மரண அறிவித்தல்

In loving memory of
Rajan Vallipuram
Age 64May 20, 1953 – August 12, 2017
- Born in
- Achchuveli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜன் வல்லிபுரம் அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருள்நேசவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கெவின் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகராசா, சிவராசா, தங்கமணி, வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவதாசன், சிவநேசன், சிவதர்சினி, சிவரூபன், நிரோஜா, நிவேதா, நிதர்சனா, நிதுர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவலிங்கம்(தம்பாலை), குணபாலசிங்கம்(தம்பாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிறிசந்திரராஜா, நியூட்டன்(கனடா), பிரணவசிறி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற ஈஸ்வரி, மரியரஞ்சிதம்(கனடா), அல்போன்சா(கனடா), அமலதாசன்(கனடா), லீனஸ்(கனடா), கிறிஸ்ரின்வதனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரதாதேவி(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

