மரண அறிவித்தல்

In loving memory of
Rajaradnam Sivagnanam
Age 85September 19, 1930 – June 6, 2016
- Born in
- Malaysia
- Lived in
- Mallakam, England
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகத்தை வதிவிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சிவஞானம் அவர்கள் 06-06-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், நாகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், அண்ணாமலை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்சுமி அவர்களின் அருமைக் கணவரும்,
கெளரி, காலஞ்சென்ற நடனகாந்தன், அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகபூசணி(இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரி, செகராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரநாதன், ரஞ்சினி, தவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி(இலங்கை), பவளராணி(இலங்கை), பாலசுப்ரமணியம்(இலங்கை), தனபாலசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தங்கலக்சுமி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேதா, குகன், மாலதி, மைதிலி, தயாபரன், குணாளன், விஜிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
துவாரகி, விஸ்னு, கோபி, தனுஜா, ஆரணி, ராகவி, ஊர்மிளா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நதீஸ், ஜெனனி, ஜெனார்தன், ஜெதூஷன், தரணி, சுஜானி, உஷானி ஆகியோரின் ஆசைப் பேரனும்,
ஆஷா, ஆரணி, அக்ஷயா, ஆகாஸ், கெளதம், காஸ்னா, ராஜவி, ஜெனர்த்தன், லினோவா ஆகியோரின் அன்புப் பெரிய பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

