மரண அறிவித்தல்

In loving memory of
Rajarathnam Ganapandithan
Age 57June 29, 1958 – June 13, 2016
- Born in
- Karainagar Palakadu
- Lived in
- Jaffna, Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், பிறவுன் வீதியை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராஜரத்தினம் ஞானபண்டிதன் அவர்கள் 13-06-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை முத்துப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா பொண்ணாச்சி தம்பதிகள் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் அன்னலெச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஞானி அவர்களின் அன்புக் கணவரும்,
மிசல், யமிலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரதி, கலைவாணி, அருச்சுனன், அருந்ததி, வளர்மதி, ரோஜாமலர், ஆனந்தநடேசன், யோகேஸ்வரி, இன்பரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாணி, சாரசி, சுதா, நிஷா, அனுசா, ஈஸ்வரன், சியாமளா, சுலக்ஷனா, சோபியா, சோனியா, ஸ்ரிபன், சில்வன், சோந்திரின், செந்தூரன், கிருஷ்ணி, சுரேஸ், சூரியகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெயராஜா, காலஞ்சென்ற பரமானந்தசிவம், சிவமலர், தங்கவேலு, கதிர்காமநாதன், சூரியகுமார், சியாமளா, யோகரட்ணம், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினுஜன், விதுர்ஷன், ஆர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுமங்கலா, சுபத்திரா, குருநந்தன், சுபேந்திரா, சிவபாலன், கணநாதன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கார்த்திகன், தாட்சாயினி, யதுசன், பிரணவி, காவியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2016 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

