Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajaratnam Jayaratnam

In loving memory of

Rajaratnam Jayaratnam

Age 66April 30, 1953 – December 5, 2019

Born in
Chankanai
Lived in
Italy, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் இராஜரட்ணம் அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராஜரட்ணம் தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணமலர்(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கரோலினா, சோனியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோட்பிறே, சுபானன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குணரட்ணம், காலஞ்சென்றவர்களான லலி, பத்மினி மற்றும் செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜீலியட், கருணாகரன் நைட், பொன்னம்பலம், வசந்தி, காலஞ்சென்ற கருணா, ஜெயசீலன், குணசீலன், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

ரெஜினோல்ட், வசந்தி, குயின்சி, தர்சினி, அனு, தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

றுக்சன், றுபினா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · December 5, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.