மரண அறிவித்தல்

In loving memory of
Rajaratnam Kugathasan
Age 54November 23, 1962 – June 8, 2017
- Born in
- Ezhalai North
- Lived in
- Lausanne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne Clarens ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜறட்ணம் குகதாசன் அவர்கள் 08-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜறட்ணம், இராஜேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், சோமசேகரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
இரட்சிகா, இராகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜாம்பிகை, மோகனதாசன், ஜெகதாம்பிகை, சுந்தரதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜகீர்த்திகன், ராஜமித்திரன், சித்திராங்கி, கோபிராஜ், சுபன்ராஜ், பரன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
றொசானி, மதுசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
இராஜகுலசிங்கம், சிவஞானசுந்தரம், இராசம்மா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
வரதராஜன், கலிஸ்டா, காலஞ்சென்ற ராஜ்குமார், லீலாவதி, இராஜசுந்தரி, ஸ்ரீகணேசன், ஜெயராஜன், சுந்தரராஜன், வரதராஜன், யோகசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேரம்பலம், ஆறுமுகம், குணரட்ணம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஏழாலை வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி :
No.24, Rue des Vaudrès,
1815 Clarens,
Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

