மரண அறிவித்தல்

In loving memory of
Rajaratnam Makenthiran
Age 51May 10, 1966 – July 5, 2017
- Born in
- Tellippalai
- Lived in
- Chunnakam, Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளை வறுத்தலவிளானைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் மகேந்திரன் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரட்ணம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலக்சினி, நிஸ்னவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோகரன்(கட்டார்), காலஞ்சென்ற மனோகரி, மகிழ்ராஜ்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியா(லண்டன்), ஜீவா(லண்டன்), குமுதினி(லண்டன்), முகுந்தன்(பிரான்ஸ்), சுகந்தன்(லண்டன்), சுதர்சன்(பிரான்ஸ்), மைதிலி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் தகனத்தை தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
28 Cavenham Gardens,
Ilford,
IG1 1XX,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

