Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rajaratnam Makenthiran

In loving memory of

Rajaratnam Makenthiran

Age 51May 10, 1966 – July 5, 2017

Born in
Tellippalai
Lived in
Chunnakam, Ilford

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பளை வறுத்தலவிளானைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் மகேந்திரன் அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரட்ணம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிலக்‌சினி, நிஸ்னவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மனோகரன்(கட்டார்), காலஞ்சென்ற மனோகரி, மகிழ்ராஜ்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியா(லண்டன்), ஜீவா(லண்டன்), குமுதினி(லண்டன்), முகுந்தன்(பிரான்ஸ்), சுகந்தன்(லண்டன்), சுதர்சன்(பிரான்ஸ்), மைதிலி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் தகனத்தை தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
28 Cavenham Gardens,
Ilford,
IG1 1XX,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.