மரண அறிவித்தல்

In loving memory of
Rajaratnam Parameswary
Age 87October 21, 1930 – March 9, 2018
- Born in
- Kovilakkandy
- Lived in
- Ariyalai, Vadso
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோவிலாக்கண்டியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும், நோர்வே Vadsø வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் பரமேஸ்வரி அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜன்(கனடா), காலஞ்சென்ற ராஜினி(கனடா), அன்ரன்(நோர்வே), காலஞ்சென்ற ஈசன்(இலங்கை), ஷகி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயச்சந்திரன்(கனடா), தயாசிறி(நோர்வே), வசீகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கமி, சுபாங்கி, கீர்த்தனா, சதுக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Norway Vadsø எனும் இடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

