மரண அறிவித்தல்

In loving memory of
Rajaratnam Rajathurai
Age 95September 26, 1920 – April 27, 2016
- Born in
- Kegalle
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் இராஜதுரை அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் தாயம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா நாகபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நகுலராஜா(கனடா), நாதன்(கனடா), நடேசன்(ஜெர்மனி), நிமலன்(ஜெர்மனி), நளினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுகி, கமலாவதி, மனோராணி, வதனி, அருள்ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேதிகா, அமிர்தவர்ஷனி, சாகித்யன், மாதங்கி, நிவாஷினி, லாவண்யா, கீர்த்திகா, நிரூபன், அனோஷன், ஆரங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

