மரண அறிவித்தல்

In loving memory of
Rajaratnam Selvam
Age 73March 11, 1946 – March 29, 2019
- Born in
- Manipay
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வீரமாகாளியம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் செல்வம் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயங்கர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இராஜரட்ணம்(இரத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கரன்(பெல்ஜியம்), டிலிஸ்ரன்(ஈசன்- கொலன்ட்), சுகதாசன்(சுகந்தன்- கட்டடங்கள் திணைக்களம்), சுஜாத்தா(இந்தியா), ரஜீவன்(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிலா(பெல்ஜியம்), சுபத்திரா(கொலன்ட்), சுபாஜினி, விபுலன்(இந்தியா), பொம்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஸ்விகா, பிருத்திகா, கிஷான், சாயங்கா, பபிசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

