மரண அறிவித்தல்

In loving memory of
Rajaratnam Yoganathan
Former Student of Manipay Hindu College, Ex Airforce Officer, Engineer- Upali Airlines, Oman Aviation
Age 79August 15, 1940 – August 27, 2019
- Born in
- Manipay
- Lived in
- Walthamstow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் யோகநாதன் அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் சின்னதங்கச்சி(மேதர்ஸ் லேன் மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சீதாலக்ஷ்மி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராகவன் , ராதிகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குணசீலன், ஈஸ்வரி, சரஸ்வதி, சுகுணாவதி(அல்லி), பத்மநாதன்(லண்டன்), குணநாதன்(ராசன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலன், ஜெனோதா, ஆதித்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தேவராஜா, துரைராஜா, ராஜேஸ்வரி(பப்பமாமி) மற்றும் ரேவதி(கனடா), சறோஜினி(சறோ- லண்டன்), கைலாசரட்ணம்(குமார்- அமேரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கந்தசாமி(லண்டன்) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
வினேஷ், மீனாட்சி, விவிஷா, கைலன், வாரணன், அபிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

